மின் இணைப்பு

img

மின் இணைப்புகோரி..

புதுச்சேரி முத்தியால்பேட்டை கசாப்புக்காரன்தோப்பு பகுதியில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி (டிச.6) அன்று உப்பளத்தில் உள்ள மின்துறை தலைமை பொறியாளர்  அலுவலகம் எதிரில் தர்ணா  போராட்டம் நடைபெற்றது.

img

உத்தேச மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக!

உத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வுகளை பார்க்கின்ற போது தற்போதுள்ள கட்டணத்தில் இருந்து 5 மடங்கு முதல் 8 மடங்கு வரை கட்டண உயர்வுக்கு திட்டமிடப்பட்டதில் இருந்து பல கோடி ரூபாயை மின்நுகர்வோர்கள் மீது மின்இணைப்புக் கட்டண சுமையாக சுமத்த உள்ளது....

img

குடிமனை பட்டா, மின் இணைப்பு அதிகாரியிடம் இருளர் மக்கள் மனு

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள ஜனகராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்தவல்லிபுரத்தில் வசிக்கும்  இருளர்கள் தங்களது  22 வீடுகளுக்கு குடிமனை பட்டா கேட்டு ஆர்.கே பேட்டை வட்டாட்சிய ரிடம் மனு அளித்தனர்.

img

பாந்தக்குளம் பகுதி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட4 ஆவது வார்டு பாந்தக்குளம் பகுதியில், ஆத்தாளூர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகின்றனர். ஆனால் சுமார் 40 குடும்பங்களுக்கு மின் இணைப்பு இதுவரைவழங்கப்படவில்லை

;